பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண் நுதலார் திருமேனி உடன் கூட கவுணியனார் நண்ணியது தூரத்தே கண்டு நணுகப் பெரு விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர் எண் இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார்