பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொய் இலரைப் பணிந்து போற்றியே புறத்து அணைவார் செய்ய சடையார் கோயில் திருவாயில் முன்னாக மைஅறு சீர்த் தொண்டர் குழாம் வந்து புடை சூழ உலகு உய்யவருவார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார்.