பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத் தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழத் தாமும் தொழுதே அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று பண்தரும் இன் இசைப் பதிகம் பரம் பொருளைப் பாடுவார்.