திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தென்னவன் பணிந்து நின்று ‘திரு ஆல வாயில் மேவும்
மன்னனே! அமணர் தங்கள் மாய்கையால் மயங்கி யானும்
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட் கொள்ள
இன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவா என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி