பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில் பெருகு தீக் கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன் தருபுனல் கொண்டு செந் தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக் கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பார்.