பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறு இலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக் கூறும் நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும் நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார்.