திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செந் தீயின்
உருவாளன் அடிவணங்கி உருகிய அன்பொடு போற்றி
மருவாரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள்
தருவார் தம் திருச் சத்தி முற்றத்தின் புறம் சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி