பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று வாழ்ந்து களிவரப் பிறவி மருந்தான பெருந் தகையைச் சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல் மாலை வினா உரையால் வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார்.