பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாலு தந்தமும் என்பு உறக் கவர்ந்து நஞ்சு உகுத்து மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர் இழை மென்பூ மாலை தீ இடைப் பட்டது போன்று உளம் மயங்கி.