திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘மண்ணின் நல்ல’ என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக
அண்ணலார் தமை வினவித் திருப்பதிகம் அருள் செய்தார்
தண் நறும் பூஞ் செங்கமலத் தார் அணிந்த தமிழ் விரகர்.

பொருள்

குரலிசை
காணொளி