பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க அலைபுனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச் சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ மலை மகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார்.