பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நல் தவக் கன்னியார் கை ஞான சம்பந்தர் செங்கை பற்றுதற்கு உரிய பண்பின் பழுது இல் நல் பொழுது நண்ணப் பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மணப் பிணை அன்னாரைச் சுற்றம் முன் சூழ்ந்து போற்றக் கொண்டு முன் துன்னினார்கள்.