பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந் நெறி ஒழுகுகின்றார் ஏழு உலகு உய்ய வந்த மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச் செந் நெறி விளக்குகின்றார் திரு மறைக்காடு சேர்ந்த நல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார்.